கல்யாணம் ஆகிடுச்சா அப்போனா ஓகே.., சீரியல்ல தான் இப்படின்னா?? நிஜத்துலயும் இப்படி தானா?? பாக்கியலட்சுமி ராதிகாவின் புது அவதாரம்!!

0

பொதுவாகவே ப்ரைம் டைமில் ஒளிபரப்பாகும் சீரியல்களுக்கு ஒரு தனி மவுசு உண்டு. அவ்வாறு விஜய் டிவியில் ப்ரைம் டைமில் சக்கை போடு போட்டுக்கொண்டிருக்கும் சீரியல் தான் பாக்கிய லட்சுமி.

ஒரு பெண் ஆணாதிக்கம் நிறைந்த ஒரு நபரின் மனைவியாக உள்ள போது அவள் படும் இன்னல்களை இந்த சீரியல் வெளிச்சம் போட்டு காட்டுவதால், குடும்ப தலைவிகளின் ஏகோபித்த ஆதரவு இந்த பாக்கிய லட்சுமி சீரியலுக்கு உண்டு.

 

தன் தன்மானத்திற்க்காக தன் குடும்ப சுமைகளை தாண்டி அப்பெண் தன் தரத்தை உயர்த்தி கொள்கிறாள். இதில் சுசித்ரா பாக்கியா கதாபாத்திரத்தில் நடிக்க இவர் தோழி ராதிகா கதாபாத்திரத்தில் ரேஷ்மா நடிக்கிறார்.

ரேஷ்மாவிற்கு முன்னதாக ராதிகா கதாபாத்திரத்தில் ஜெனிபர் நடித்தார். ஆனால் சில காரணங்களுக்காக ஜெனிபர் அந்த சீரியலில் இருந்து விலகினார். முதல் ராதிகாவாக ரேஷ்மாவை ஏற்றுக்கொள்ள தயங்கிய மக்கள் தற்போது ரேஷ்மாவையும் மக்களுக்கு பிடித்துள்ளது.

இந்நிலையில் ரேஷ்மா தன் இன்ஸ்டா பக்கத்தில் விஜய்யின் தெறி படத்தில் வரும் கல்யாணம் ஆகிடுச்சா என தொடங்கும் வசனத்திற்கு ரீல்ஸ் செய்துள்ளார். ரீல்ஸ் வீடியோவிலும் கிளாமர் குறையாமல் வரும் ரேஷ்மாவை பார்த்து டபிள் மீனிங் கமெண்டுகளை அளித்து வருகின்றனர்.

 

View this post on Instagram

 

A post shared by Reshma Pasupuleti (@reshmapasupuleti)

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here