மின்கம்பங்களை இடம் மாற்றுவது இனி சுலபம் – தமிழக அரசின் மாஸ் அறிவிப்பு!

0
தமிழக மின்சார வாரியம் மூலமாக மின் விநோயோகம் செய்யப்படும் மின் கம்பம் மற்றும் மின் சாதன கருவிகள் போன்றவற்றை  இடமாற்றம் செய்வது தொடர்பான புதிய உத்தரவை தமிழக அரசு தற்போது வெளியிட்டுள்ளது. அதன்படி,  தனியாருக்கு சொந்தமான இடங்களில் உள்ள மின்கம்பம், மின் சாதனம் போன்றவற்றை இடமாற்றம் செய்வதற்கு தமிழக அரசு நிர்ணயத்துள்ள கட்டணத்தில் தற்போது பெருமளவு குறைக்கப்பட்டுள்ளதாக  தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசு அறிவிப்பின்படி மின்சாதன பொருட்களை இடமாற்றம் செய்வதற்கு நிர்ணயிக்கப்பட்ட மொத்த மதிப்பீட்டுத் தொகை முன்னதாக 22 சதவீதமாக இருந்தது. தற்போது நிர்வாகம் மற்றும் மேற்பார்வை கட்டணம் போன்றவற்றை 5 சதவீதமாக குறைத்துள்ளதாக அரசு தெரிவித்துள்ளது. அரசின் இந்த அறிவிப்பு  பொதுமக்கள் மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றுள்ளது.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here