TN TET தேர்வுக்கான தேர்ச்சி மதிப்பெண் குறைப்பு? தமிழக அரசின் அதிரடி முடிவு!!!

0
TN TET தேர்வுக்கான தேர்ச்சி மதிப்பெண் குறைப்பு? தமிழக அரசின் அதிரடி முடிவு!!!

தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் தகுதி வாய்ந்த ஆசிரியர்களை பணியமர்த்த TN TET தேர்வு வாரியத்தின் மூலம் பல போட்டி தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் இது குறித்து ஆசிரியர்கள் தமிழக அரசுக்கு முக்கிய கோரிக்கை ஒன்றை வைத்துள்ளனர்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

அதாவது TN TET தேர்வுக்கான தேர்ச்சி மதிப்பெண் வரம்பை குறைக்க வேண்டும் என பலரும் கோரிக்கை வைத்து வருகின்றனர். இதன் மூலம் தகுதி வாய்ந்த ஆசிரியர்கள் எளிதில் பணியமர்த்த வாய்ப்புள்ளதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். எனவே தமிழக அரசு இது குறித்த விரைவில் தெளிவான ஒரு முடிவு எடுப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here