ராதிகாவை சக்காளத்தியாக ஏற்றுக்கொள்ளும் பாக்கியா., அடுத்தடுத்து நடக்கவிருக்கும் திருப்பம்!!!

0
ராதிகாவை சக்காளத்தியாக ஏற்றுக்கொள்ளும் பாக்கியா., அடுத்தடுத்து நடக்கவிருக்கும் திருப்பம்!!!

பாக்கியலட்சுமி சீரியலில் ஒரு வழியாக ஜெனி செழியன் பிரச்சனை முடிவுக்கு வந்ததால் பாக்கியா நிம்மதியாக இருக்கிறார். இப்படி இருக்கையில் அடுத்த வார எபிசோடுகாண ப்ரொமோ வெளியாகியுள்ளது. அதாவது ஜெனி வீட்டுக்கு வந்ததை நினைத்து குடும்பத்தில் உள்ள எல்லோரும் மிகவும் சந்தோஷப்படுகின்றனர். மேலும் ராமமூர்த்தி பாக்கியாவை பாராட்ட அந்த நேரத்தில் ஈஸ்வரி நான் செழியனுக்கு இன்னொரு திருமணம் செய்ய முடிவு எடுத்ததால்தான் ஜெனி இங்கு வந்தா என தன்னை தானே பெருமையாக பேசிக் கொள்கிறார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இதை கேட்ட ராதிகா பாக்கியாவிடம் அத்தை பேசு போது உங்களுக்கு கோபம் வரலையா என்று கேட்கிறார். உடனே பாக்கியா கோபம் வரும். ஆனால் நம்ம அத்தை தானே என்று மனம் மாறி விடுவேன் என்று சொல்கிறார். இதைக் கேட்ட ராதிகா என்ன சொன்னீங்க நம்ம அத்தையா என்று ஆச்சரியப்படுகிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here