Redmi K30 மாடல் ஸ்மார்ட்போன் புது வேரியண்டில் அறிமுகம் – WORTH ஆ ..?

0

Redmi K30 மாடல் ஸ்மார்ட்போன் இப்போது ஜூம் பதிப்பிற்கான 12 ஜிபி + 512 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்டை அறிவித்துள்ளது. தற்போது இந்தியாவில் இருக்கும் பல உயர்தர ஸ்மார்ட்போன்களுக்கு போட்டியாக இருக்கும் என கருதப்படுகிறது.

போனின் சிறப்பம்சங்கள்..!

Os – Android 10
processor – Qualcomm Snapdragon 865
ரேம் – 6 GB /12 GB
ஸ்டோரேஜ் – 128 GB / 512 GB
டிஸ்ப்ளே – 6.67-இன்ச் (1,080×2,400 pixels )
பேட்டரி – 4,700 mAh
பின்புர கேமரா – 64-megapixel + 13-megapixel + 5-megapixel + 2-megapixel
செல்பீ கேமரா – 20-megapixel

போனின் விலை..!


Redmi K 30 Pro Zoom Edition​-கான 12 ஜிபி + 512 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட்டின் விலை இந்திய மதிப்பில் சுமார் ரூ. 48,200 ஆகும்.

To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here