அனிகா சுரேந்தரின் ஆபாச வீடியோ சர்ச்சை – ‘மார்பிங்’ என புலம்பும் நடிகை!!

0

நடிகை அனிகா சுரேந்தரின் மோசமான வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தற்போது இதுகுறித்து மிகுந்த மன வருத்தத்தில் இருக்கும் அனிகா இது பற்றி தனது மனநிலையை விளக்கி வீடியோ ஒன்றினை வெளியிட்டுள்ளார்.

அனிகா சுரேந்தர்:

கடந்த 2015ல் அஜித் நடிப்பில் வெளியான என்னை அறிந்தால் திரைப்படத்தில் அவருக்கு மகளாக அறிமுகமானவர் தான் குழந்தை நட்சத்திரம் அனிகா. அதன் பிறகு மிருதன், நானும் ரௌடிதான் ஆகிய படங்களில் தனது சிறப்பான நடிப்பினை வெளிப்படுத்தினார். தொடர்ந்து அவர் மீண்டும் விஸ்வாசம் படத்தில் அஜித்துக்கு மகளாக நடித்ததால் அவரை அஜித்தின் ரீல் மகள் என நெட்டிசன்கள் பெயரிட்டு அழைத்தனர். அதன் பின்னர் தொடர்ந்து போட்டோ சூட் நடத்தி அதனை சமூக வலை தளங்களில் வெளியிடுவதன் மூலம் மேலும் பிரபலமடைந்தார். மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கையை மையமாக வைத்து எடுக்கப்பட்டு ஒளிபரப்பகிவரும் “குயீன்” வெப் சீரிஸில் குழந்தை பருவ ஜெயலலிதாவாக நடித்துள்ளார்.

கால்பந்து போட்டியில் அதிக கோல்கள் – ரொனால்டோ புதிய சாதனை!!

இந்நிலையில்சமீபத்தில் அனிகாவின் மிக மோசமான வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. அதனால் மிகுந்த மனஉளைச்சலுக்கு ஆளான அனிகாவின் சார்பில் காவல் நிலையத்தில் புகாரளிக்கப்பட்டது. அதன் பின்னர் அது மார்பிங் செய்யப்பட்ட வீடியோ என கண்டறியப்பட்டது. தற்போது இந்த பிரச்சனை குறிதது தனது மன நிலையை விளக்கி அனிகா வீடியோ ஒன்றினை வெளியிட்டுள்ளார். அவர் அதில் மிகவும் மனம் வருந்தி பேசியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here