ரவீந்தர்-மகாலட்சுமியின் ஜாலி ட்ரிப் – நயன் விக்கி பாணியில் தனி விமானம்? ஜோடியாக பறந்த தம்பதியினர்!!

0
என்னது.,ரவீந்தர் மகா ஜோடி பிரிய போறாங்களா? அதுவும் இந்த காரணத்துக்காகவா? ரசிகர்கள் ஷாக்!!

அண்மையில் திருமணம் செய்து கொண்ட ரவீந்தர் மகாலட்சுமி ஜோடி, ஜாலியாக ட்ரிப் செல்ல உள்ள பதிவை வெளியிட்டு தங்கள் பயணத்தை தொடங்கியுள்ளனர்.

ஜோடி ட்ரிப்:

சமீபத்தில் திருமணத்தை முடித்த ரவீந்தர் மகாலட்சுமி குறித்த செய்திகள் தான் தற்போதைய ஹாட் டாபிக்காக இருந்து வருகிறது. இருவருக்கும் இது இரண்டாவது திருமணம் என்பதால், பலரது விமர்சனங்களுக்கு ஆளாகும் நிலைக்கு இருவரும் தள்ளப்பட்டுள்ளனர். இது போக, ரவீந்தர் மற்றும் நடிகை வனிதா இடையேயான கருத்து பதிவு மோதல் என்பதும் தொடர்ந்து நடந்து வருகிறது.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

தற்போது, ரவீந்தர் மகாலட்சுமி தம்பதி இருவரும் ஒரு விமானத்தின் முன் எடுத்துக் கொண்ட போட்டோவை வெளியிட்டனர். அதனுடன் தனி விமானத்தில், தனி தீவுக்கு தேனிலவு செல்கிறார்கள் என்று இந்த போட்டோவை பார்த்ததும் முடிவு செய்து விடாதீர்கள், திருச்சி குலதெய்வம் கோவிலுக்கு செல்ல போகிறோம் என பதிவிட்டுள்ளனர். இந்தப் பதிவை பார்த்த ரசிகர்கள், நடக்கட்டும் நடக்கட்டும், எங்களுக்கு முன்னாடி நீங்களே எல்லாத்தையும் பதிவா போட்டுட்டீங்களே! என கிண்டலடித்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here