SIIMA 2022.., விருதை தட்டிச் சென்ற நடிகர், நடிகைகள்.., மொத்த லிஸ்ட் இதோ!!

0

சினிமா துறையில் பணிபுரியும் ஒவ்வொரு கலைஞரும் தங்களது திறமைகளை தொடர்ந்து வெளி கட்டிய வண்ணம் இருக்கிறார்கள். அவர்களின் உழைப்புக்கு, திறமைக்கு மரியாதை தரும் விதமாக விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்தியாவில் நடிகர்களை கௌரவிக்கும் விதமாக கலைஞர்களுக்கு SIIMA விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது.

இந்த SIIMA விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி ஒவ்வொரு வருடமும் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இதனை தொடர்ந்து 2022ம் ஆண்டின் SIIMA விருதுகள் அண்மையில் நடந்துள்ளது. இந்நிலையில் அவ்விழாவில் யார் யார் விருதுகள் வாங்கிய விவரம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, அவ்விழாவில் சிறந்த படத்திற்கும், சிறந்த நடிகர்களுக்கும் அங்கீகாரம் தரும் விதமாக விருதுகள் வழங்கப்பட்டது. அந்த வகையில் சிறந்த நடிகருக்கான விருதை சிம்பு வாங்கியுள்ளார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

அவர் மட்டுமின்றி சிறந்த லீடிங் நடிகருக்கான விருதை சிவகார்த்திகேயனும், சிறந்த நடிகைக்கான விருதை ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும் சிறந்த லீடிங் நடிகைக்கான விருதை கங்கனா ரனாத் ஆகியோர் தட்டிச் சென்றுள்ளனர். மேலும் பெஸ்ட் டெப்யூட் நடிகைக்கான விருதை பிரியங்கா மோகன் பெற்றுள்ளார். மேலும் சிறந்த இயக்குனராக லோகேஷ் கனகராஜ் இடம்பெற்றுள்ளார். இதனை தொடர்ந்து சர்பட்ட பரம்பரை திரைப்படம் பெஸ்ட் படம் என்று விருதை வாங்கியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here