ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு – தமிழக அரசின் அதிரடி அறிக்கை!

0
தமிழக ரேஷன் கார்டுதாரர்கள் கவனத்திற்கு - அரசு எடுக்கப்போகும் நடவடிக்கை! தீவிரமாகும் சோதனை!!

தமிழகத்தில் வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ள ஏழை எளிய மக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் கிடைக்க உதவுவதற்காக அரசு சார்பாக நியாய விலைக்கடை திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதுமட்டுமின்றி மத்திய அரசின் உதவிகளும் ரேஷன் கார்டு மூலமாகக் கிடைக்கிறது.

உணவுப் பொருட்களை மலிவு விலையிலும் இலவசமாகவும் நியாயவிலைக்கடையில் கிடைப்பதால் ஏழை மக்கள் உணவின்றி இருக்கும் நிலைமையை போக்கப்படுகிறது. இதற்கிடையில் மக்களுக்காக பிஎம் கரிப் கல்யாண் யோஜனா என்ற திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. இத்திட்டத்தின் அடிப்படையில் இலவச உணவு வழங்கும் திட்டத்தின் கீழ் அதிகமானோர்களுக்கு உதவி கிடைக்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது. இது குறித்து யாரிடம் புகார் அளிப்பது என்று மக்களுக்கு தெரியவில்லை என்பதால் பலரும் உணவு பொருட்கள் கிடைக்காமல் ஏமாற்றம் அடைகின்றனர்.

இதனை தடுக்கும் விதமாக பிஎம் கரிப் கல்யாண் யோஜனா என்ற திட்டத்தை கொண்டு வந்துள்ளோம். புகார் தெரிவிப்பதற்கு கட்டணமில்லா எண்ணில் புகார் பதிவு செய்ய, 1967 அல்லது 1800-425-5901 என்ற எண்ணை அழைக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளனர். இதுதவிர மின்னஞ்சல் மூலம் புகார் தெரிவிக்க [email protected] என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம். அதேபோல, https://nfsa.gov.in/State/TN என்ற வெப்சைட் மூலமாகவும் நீங்கள் நேரடியாகப் புகார் கொடுக்கலாம் என்று உணவுத்துறை தெரிவித்துள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here