ப்பா.., என்ன உடம்பு இளைச்சு சூம்பி போயிருக்கு.., எலும்பும் தோலுமாக புகைப்படத்தை வெளியிட்ட ஸ்ருதி ஹாசன்!!

0
ஐயோ.., என்ன ஸ்ருதி ஹாசன் இது.., எவளோ கியூட்டா இருக்கீங்க.., மயங்க வைக்கும் புகைப்படம்!!
ஐயோ.., என்ன ஸ்ருதி ஹாசன் இது.., எவளோ கியூட்டா இருக்கீங்க.., மயங்க வைக்கும் புகைப்படம்!!

‘ஏழாம் அறிவு’ படத்தில் நடித்து தமிழில் கால் எடுத்து வைத்தவர் தான் நடிகை ஸ்ருதிஹாசன். ஹிந்தியில் தான் இவருக்கு பல படங்கள் கிடைத்தது. நாயகியாக மட்டுமில்லாமல் பாடகியாகவும் அசத்தி வருகிறார்.

கமலஹாசன் மகள் என்பதற்கேற்ப அவருக்கே டப் கொடுத்து வருகிறார். சில காலம் காதல் தோல்வியில் துவண்டு கிடந்த ஸ்ருதிஹாசன் இப்பொழுது மீண்டு வந்துள்ளார் என்றே சொல்லலாம்.

இப்பொழுது பிரபல ஓவியரான சாந்தனு என்பவரை காதலித்து வருகிறார். அவர் உடன் இருக்கும் புகைப்படங்களை எல்லாம் வெளியிட்டு இணையத்தை கலக்கி வந்தார். இப்பொழுது அரைகுறை ஆடையில் அவர் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here