சட்டையை கழட்டி ஹாட் லுக் விட்ட ராஷ்மிகா மாந்தனா.. திண்டாடும் இணையதளம்!!

0
பேஷன் ஷோவில் தாறுமாறான உடையில் பங்கேற்ற நடிகை ராஷ்மிகா - ஸ்தம்பித்து நின்ற இணையத்தளம்!

நடிகை ராஷ்மிகா மாந்தனா தன் சமூக வலைத்தள பக்கத்தில் மேல் சட்டையை கழற்றி ஹாட் லுக் கொடுத்திருக்கும் புகைப்படத்தை ஷேர் செய்துள்ளார். அது இன்ஸ்டாகிராமில் வைரலாகி வருகிறது.

Rashmika Mandanna

திரைத்துறைக்கு அறிமுகமான சில நாட்களிலேயே வெற்றி கண்ட நடிகைகளில் ராஷ்மிகா மாந்தனாவும் ஒருவர். தெலுங்கில் வெளியான திரைப்படங்களின் ஒன்றான கீதா கோவிந்தம் என்ற படத்தில் நடிகர் விஜய் தேவர்கொண்டாவுக்கு ஜோடியாக கீதா என்ற கதாபாத்திரத்தில்  தன்னுடைய இயல்பான நடிப்பின் மூலம் ரசிகர்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்தவர்  ராஷ்மிகா மந்தண்ணா.

தெலுங்கில் மட்டும் அல்லாமல், தமிழ் ரசிகர்கள் இடையிலும் இவர் நடித்த டியர் காம்ரேட் உள்ளிட்ட படங்கள் மிகுந்த வரவேற்பை பெற்றது.  அதன் பின்பு  தமிழில் இவர் நடித்து சமீபத்தில் வெளியான  சுல்தான் திரைப்படத்தில் கார்த்திக்கு  ஜோடியாக பக்கா கிராமத்து பெண்ணாவே மாறி பட்டு தாவணி  உடுத்தி இளைஞர்களின் மனதை கொள்ளை அடித்து சென்றார்.சமூக  வலைதளங்களில் மிகுந்த ஆர்வம்  கொண்ட இவர் தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் மேல் சட்டையை கழட்டி தற்போது வெளியிட்டுள்ள ஹாட் புகைப்படத்தை இங்கே பார்க்கலாம்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here