தனது குழந்தையுடன் நடிகர் பாபி சிம்ஹா எடுத்துக்கொண்ட க்யூட் புகைப்படம் – இணையத்தில் வைரல்!!!

0

சினிமா நடிகர் மற்றும் நடிகையான பாபி சிம்ஹா – ரேஷ்மி மேனன் தம்பதிக்கு ஒரு பெண் மற்றும் ஒரு ஆண் குழந்தை உள்ளது. தற்போது பாபி சிம்ஹா, முத்த மகளை தன் தோளில் வைத்து எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

நடிகர் பாபி சிம்ஹா தமிழ் சினிமாவில் முதல் முறையாக காதலில் சொதப்புவது எப்படி என்ற படம் மூலம் அறிமுகமானார். பின்னர் கதா நாயகன் பாத்திரத்துக்கு தொடர்ந்து முயற்சித்த இவர், காமெடி வேடங்களிலும் குணச்சித்திர வேடங்களிலும் தன் நடிப்பை வெளிப்படுத்தி வருகிறார். தற்போது மிக பெரிய பட்ஜெட்டில் உருவாகி வரும் இந்தியன் 2 படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் பாபி சிம்ஹா நடித்து வருகிறார்.

பாபி சிம்ஹாவும், ரேஷ்மி மேனனும் உறுமீன் படத்தில் இணைந்து பணியாற்றினார். அப்போது அவர்களுக்குள் காதல் மலர்ந்தது. இரு விட்டார் சம்மதத்துடன் அவர்கள் திருமணம் செய்தனர். இவர்கள் இருவருக்கும் ஒரு பெண் மற்றும் ஒரு ஆண் குழந்தை உள்ளது. தற்போது பாபி சிம்ஹா தன் மகளை தோளில் சுமந்தபடி உள்ள போட்டோ இணையத்தில் பரவி வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here