உங்களுக்கு பிடிக்காது தான்., இருந்தாலும் ஷேர் பண்றேன்.. மோசமான புகைப்படத்தை பகிர்ந்த ராஷ்மிகா!

0
உங்களுக்கு பிடிக்காது தான்., இருந்தாலும் ஷேர் பண்றேன்.. மோசமான புகைப்படத்தை பகிர்ந்த ராஷ்மிகா!
உங்களுக்கு பிடிக்காது தான்., இருந்தாலும் ஷேர் பண்றேன்.. மோசமான புகைப்படத்தை பகிர்ந்த ராஷ்மிகா!

தெலுங்கு சினிமாவில் முக்கிய நடிகையாக திகழ்பவர் நடிகை ராஷ்மிகா மந்தனா. தன் கேரியரை தொடங்கிய சில ஆண்டுகளிலேயே இவர் இந்த அளவுக்கு முன்னணி நடிகையாக வர காரணம் இவரின் உடல்மொழியும், சுண்டியிழுக்கும் தோற்றப் பொலிவும் மற்றும் கட்டிப்போடும் நடிப்பும் தான் காரணம்.

என்னா Structure.., அதுலயும் இப்படி விரிச்சு காட்றீங்களே கனிகா – மூடாகி தவிக்கும் இளசுகள்!!

கன்னட சினிமா மூலம் அறிமுகமானாலும் இவருக்கு தெலுங்கு படத்தில் இவர் நடித்த கீதா கோவிந்தம் படம் தான் இவருக்கு சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது. அதை தொடர்ந்து டியர் காம்ரேட், மிஷன் மஜ்னு ஆகிய படங்கள் இவருக்கு நல்ல ஹிட் அடித்தன.

உங்களுக்கு பிடிக்காது தான்., இருந்தாலும் ஷேர் பண்றேன்.. மோசமான புகைப்படத்தை பகிர்ந்த ராஷ்மிகா!
உங்களுக்கு பிடிக்காது தான்., இருந்தாலும் ஷேர் பண்றேன்.. மோசமான புகைப்படத்தை பகிர்ந்த ராஷ்மிகா!

தற்போது பாலிவுட்டில் மட்டும் இவர் கைவசம் 2 படங்களுக்கும் மேல் உள்ளது. இந்நிலையில் ஜிம்மில் வேர்க்க விறுவிறுக்க ஒர்க் அவுட் செய்யும் புகைப்படத்தை ராஷ்மிகா வெளியிட்டுள்ளார். மேலும் இந்த போட்டோவை நான் பகிர்ந்தது பலருக்கு பிடிக்காது.. ஆனால் நிலைத்தன்மையுடன் உடற்பயிற்சி செய்வது மட்டுமே உங்கள் உடலை கட்டுக்கோப்பாக வைக்க உதவும் என அந்த புகைப்படத்திற்கு தலைப்பிட்டுள்ளார்.

உங்களுக்கு பிடிக்காது தான்., இருந்தாலும் ஷேர் பண்றேன்.. மோசமான புகைப்படத்தை பகிர்ந்த ராஷ்மிகா!
உங்களுக்கு பிடிக்காது தான்., இருந்தாலும் ஷேர் பண்றேன்.. மோசமான புகைப்படத்தை பகிர்ந்த ராஷ்மிகா!

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here