சான்ஸ் ஏற ஏற டிரஸ் ரொம்ப குறையுதே.. முழு முதுகையும் திறந்து காட்டி திணற வைத்த ராஷ்மிகா!!

0
சைடு ஆடை இறங்கி முன்னழகு மினுக்க போஸ் கொடுத்த நடிகை ராஷ்மிகா., இளசுகளுக்கு வலை விரித்த போட்டோஷூட்!

கர்நாடகாவில் பிறந்து வளர்ந்த ராஷ்மிகா கன்னட சினிமா மூலம் முதலில் பேமஸ் ஆனவர். பின்னர் ரக்ஷித் ஷெட்டி என்பவருடன் இவருக்கு நிச்சயம் நடக்கும் அளவுக்கு சென்றது. அப்பொழுது தான் ராஷ்மிகாவுக்கு தெலுங்கில் வாய்ப்புகள் கிடைத்தது.

தன் மார்க்கெட் உயர்வதை தெரிந்து சுதாரித்து கொண்ட ராஷ்மிகா திருமணத்திற்கு பிரேக் விட்டு தற்போது தென்னிந்தியாவின் டாப் நடிகைகளில் ஒருவராக முன்னேறியுள்ளார். மேலும் பாலிவுட்டிலும் நடிக்க ஆரம்பித்து விட்டார்.

தன் மார்க்கெட்டை தொடர்ந்து தக்கவைத்து கொள்ள வித வித உடைகளில் போட்டோஷூட் நடத்தி இணையத்தில் அடிக்கடி புது ட்ரெண்டை செட் செய்தும் வருகிறார். அந்த வகையில் பிரபல நாளிதழ் ஒன்றின் அட்டைப்பக்கத்திற்கு இவர் கொடுத்திருக்கும் பேக் போஸ் இணையத்தில் சென்சேஷனல் ஆகி உள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here