டாப் 10 சீரியல் பிரபலங்கள் லிஸ்ட் வெளியீடு – முதலிடத்தை பிடித்த பாரதி கண்ணம்மா நாயகி!!

0
டாப் 10 சீரியல் பிரபலங்கள் லிஸ்ட் வெளியீடு - முதலிடத்தை பிடித்த பாரதி கண்ணம்மா நாயகி!!
டாப் 10 சீரியல் பிரபலங்கள் லிஸ்ட் வெளியீடு - முதலிடத்தை பிடித்த பாரதி கண்ணம்மா நாயகி!!

சின்னத்திரை பிரபலங்களில் யார் அதிகமாக மக்களின் மனதை கவர்ந்துள்ளார் என்பதற்கான டாப் 10 லிஸ்ட் தற்போது வெளியாகியுள்ளது. பலராலும் விரும்பி பார்க்கப்படும் பாரதி கண்ணம்மா சீரியலின் கதாநாயகி தான் இந்த லிஸ்டில் முதலிடத்தை பிடித்துள்ளார்.

சேலையில் சைடு இடுப்பை திறந்து காட்டும் ஐஸ்வர்யா மேனன் – திணறி நின்ற இளசுகள்!!

டாப் 10 சீரியல் பிரபலங்கள்:

திரைப்படங்களை விட மக்கள் அதிகமாக சீரியல்களையே விரும்பி பார்த்து வருகின்றனர். திரை பிரபலங்களுக்கு இருக்கும் ரசிகர் கூட்டங்களை காட்டிலும் சின்னத்திரை பிரபலங்களுக்கு எக்கச்சக்க ரசிகர் கூட்டங்கள் உள்ளது. இந்நிலையில் மக்கள் மத்தியில் அதிகம் பிரபலம் அடைந்த சீரியல் பிரபலங்களின் டாப் 10 லிஸ்ட் தற்போது வெளியாகியுள்ளது. இதில் பாரதி கண்ணம்மா தொடரில் கண்ணம்மாவாக நடிக்கும் வினுஷா தேவி தான் முதலிடத்தை பிடித்துள்ளார். இவர் சில மாதங்களுக்கு முன்பாகவே பாரதி கண்ணம்மா தொடரில் சேர்ந்தார். சேர்ந்த சில மாதங்களிலேயே தனது நடிப்பு திறமையால் மக்களை வெகுவாக கவர்ந்துள்ளார்.

டாப் 10 சீரியல் பிரபலங்கள் லிஸ்ட் வெளியீடு - முதலிடத்தை பிடித்த பாரதி கண்ணம்மா நாயகி!!
டாப் 10 சீரியல் பிரபலங்கள் லிஸ்ட் வெளியீடு – முதலிடத்தை பிடித்த பாரதி கண்ணம்மா நாயகி!!

ரோஜா சீரியலில் நாயகி ரோஜா இரண்டாம் இடத்தையும், பாக்கியலட்சுமி சீரியலில் பாக்கியா கதாபாத்திரம் மூன்றாம் இடத்தையும், ரோஜா சீரியலின் கதாநாயகன் அர்ஜுன் நான்காம் இடத்தையும், பாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லை மற்றும் தனம் ஐந்தாம், ஆறாம் இடத்தையும், செம்பருத்தி பார்வதி ஏழாம் இடத்தையும், சுந்தரி சீரியலின் கதாநாயகி சுந்தரி எட்டாம் இடத்தையும், பாரதி கண்ணம்மா கதாநாயகன் பாரதி ஒன்பதாம் இடத்தையும், பாண்டியன் ஸ்டோர்ஸ் கதிர் பத்தாம் இடத்தையும் பிடித்துள்ளனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் :கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here