தளபதி ஸ்டைலில் வெளியான நடிகர் அஜித்தின் லேட்டஸ்ட் புகைப்படம் – இணையத்தில் வைரல்!!

0
தளபதி ஸ்டைலில் வெளியான நடிகர் அஜித்தின் லேட்டஸ்ட் புகைப்படம் - இணையத்தில் வைரல்!!
தளபதி ஸ்டைலில் வெளியான நடிகர் அஜித்தின் லேட்டஸ்ட் புகைப்படம் - இணையத்தில் வைரல்!!

நடிகர் அஜித்தின் லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று தற்போது வெளியாகி இணையதளத்தை கலக்கி வருகிறது. ரசிகர்கள் இந்த புகைப்படத்தை ட்ரெண்டாக்கி வருகின்றனர்.

சான்ஸ் ஏற ஏற டிரஸ் ரொம்ப குறையுதே.. முழு முதுகையும் திறந்து காட்டி திணற வைத்த ராஷ்மிகா!!

நடிகர் அஜித்:

நடிகர் அஜித் தற்போது எச். வினோத் இயக்கத்தில் வலிமை என்னும் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த திரைப்படம் கடந்த பொங்கல் அன்று வெளியாக இருந்தது. ஆனால் கொரோனா பரவலின் காரணமாக ரசிகர்களின் நலனை கருத்தில் கொண்டு வெளியீட்டு தேதியை தள்ளி வைத்தார். இதுவரை அஜித் பைக்கில் பயணம் செய்வது போன்ற புகைப்படங்களை தான் நாம் பார்த்திருப்போம். ஆனால் அஜித் சைக்கிளில் பயணிக்கும் படியான புகைப்படம் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது.

தளபதி ஸ்டைலில் வெளியான நடிகர் அஜித்தின் லேட்டஸ்ட் புகைப்படம் - இணையத்தில் வைரல்!!
தளபதி ஸ்டைலில் வெளியான நடிகர் அஜித்தின் லேட்டஸ்ட் புகைப்படம் – இணையத்தில் வைரல்!!

கடந்த வருடம் நடிகர் விஜய் சைக்கிளில் பயணித்த வீடியோ, புகைப்படங்கள் அனைத்தும் பயங்கர ட்ரெண்ட் ஆனது. இதே போல நடிகர் அஜித்தும் தற்போது சைக்கிளில் பயணித்த புகைப்படத்தை வெளியிட்டு இணையதளத்தை அதிர வைத்துள்ளார். இந்த புகைப்படம் தற்போது சமூக வலை பக்கங்கள் அனைத்திலும் ட்ரெண்ட் ஆகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here