வெற்று உடம்பில் என்ன என்ன வேலை பாக்குறீங்க ராசி கன்னா.., புகைப்படத்தை பார்த்து திணறி நின்ற இளசுகள்!!

0

தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வரும் ராசி கன்னா தற்போது இன்ஸ்டா பக்கத்தில் புதிய புகைப்படம் ஒன்றை வெளிடியிட்டுள்ளார். அது தற்போது வைரலாகி வருகிறது.

ராசி கன்னா

இமைக்கா நொடிகள் படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகமானவர் தான் ராசி கன்னா. ஹிந்தி நடிகையான இவருக்கு தெலுங்கில் தான் வாய்ப்பு கிடைத்தது. இப்பொழுது தமிழிலும் அடிக்கடி தலைக்கட்டும் ராசி கன்னாவிற்கு ஏகப்பட்ட ரசிகர்கள் கூட்டம் உருவாகியுள்ளது.

அவர் நடித்த அரண்மனை 3 படத்திலும் தனது அழகான நடிப்பை வெளிப்படுத்த முன்னணி நாயகி என்ற முத்திரையை பதித்து விட்டார். இப்பொழுது அவரது வித்தியாச புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here