நிர்வாண போட்டோ வெளியிட்ட ரன்வீர் சிங்குக்கு நடுரோட்டில் நடந்த கேவலம் – வைரலாகும் வீடியோ!!

0
நிர்வாண போட்டோ வெளியிட்ட ரன்வீர் சிங்குக்கு நடுரோட்டில் நடந்த கேவலம் - வைரலாகும் வீடியோ!!

ரன்வீர் சிங் அண்மையில், நிர்வாணமாக போட்டோ வெளியிட்ட நிலையில் அவரது போட்டோ அடங்கிய பெட்டி ஒன்றை நடுரோட்டில் வைத்து, பிரபல தனியார் இயக்கம் வித்தியாச முயற்சியை மேற்கொண்டுள்ளது.

வைரல் வீடியோ:

பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங், நிர்வாணமாக வெளியிட்ட போட்டோக்கள் இணையத்தில் மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. இவர் பெண்கள் மனதை புண்படுத்தியதாக கூறி இவர் மீது மும்பை காவல் நிலையத்தில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. சமூக ஆர்வலர்கள் இடையே இவருக்கு கடும் எதிர்ப்பு எழுந்து வரும் நிலையில், டெல்லியில் உள்ள இந்தூரில்  ஒரு தனியார் இயக்கம் இவரை கேவலப்படுத்துமாறு ஒரு செயலை செய்துள்ளது.

அதாவது, ரன்வீர் வெளியிட்ட நிர்வாண போட்டோவை அடங்கிய ஒரு பெட்டியை நடுரோட்டில் வைத்து  ரன்வீருக்கு உடை வழங்கும் இயக்கம் என்ற ஒன்றை உருவாக்கியுள்ளனர். இந்த பெட்டியில் பலரும், ஆடைகளை கொண்டு வந்து போடுகின்றனர். குறித்த ஒரு வீடியோ இணையத்தில் பரவி வைரலாகி உள்ளது. இதை பார்த்த நெட்டிசன்கள், இந்த மாதிரி இனி அவரை யாராலும் கேவலப்படுத்த முடியாது என கலாய்த்து வருகின்றனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here