நாளுக்கு நாள் அழகு ஏறிட்டே தான் போகுது – தேவதை போல பதுமையாய் ஜொலிக்கும் ரம்யா பாண்டியன்!

0
என்ன அழகு.. என்ன போஸு - தோட்டத்தில் படு மார்க்கமாக போட்டோஷூட் செய்த ரம்யா பாண்டியன்!
என்ன அழகு.. என்ன போஸு - தோட்டத்தில் படு மார்க்கமாக போட்டோஷூட் செய்த ரம்யா பாண்டியன்!

டம்மி டப்பாஸு என்ற படத்தில் நடித்து தமிழ் சினிமாவிற்குள் வந்தவர் நடிகை ரம்யா பாண்டியன். பின்னர் ஜோக்கர் படத்தில் நடித்தார். அப்படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது. இருப்பினும் ரம்யா பாண்டியனுக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை.

இதனால் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். சில வாரங்கள் அந்நிகழ்ச்சியில் தாக்கு பிடித்து விட்டு பின்னர் வெளியேற்றப்பட்டார். மேலும் அந்த நிகழ்ச்சியால் இவருக்கு ராமே ஆண்டாளு ராவணன் ஆண்டாளு என்ற பட வாய்ப்பும் கிடைத்தது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

அதை தொடர்ந்து பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார். தற்போது மலையாள சினிமாவில் நண்பகல் நேரத்து மயக்கம் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் இவரின் லேட்டஸ்ட் போட்டோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here