கருப்பு டிரஸ்.., சிக்குன்னு ஒரு போஸ்.., ஜொலிஜொலிக்கும் அழகு.., ரகுல் ப்ரீத் சிங்கின் கிறங்கவைக்கும் புகைப்படம்!!

0

பிரபல நடிகையான ரகுல் ப்ரீத் சிங் இப்பொழுது வெளியிட்டிருக்கும் புகைப்படம் வைரலாகி வருகிறது.

ரகுல் ப்ரீத் சிங்

தமிழில் வெளியான தடையற தாக்க படத்தில் நடித்து பிரபலமானவர் தான் நடிகை ரகுல் ப்ரீத் சிங். அடுத்தடுத்து சின்ன சின்ன படங்களில் நடித்து வந்த அவருக்கு தீரன் அதிகாரம் ஒன்று படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

அதுதான் அவரை தூக்கி விட்டது. அந்த படத்தின் வெற்றிக்கு பிறகு அவருக்கு வாய்ப்புகள் குவிந்து வருகிறது. சில காலமாக அவர் சர்ச்சையில் சிக்கி இருந்தாலும் படங்களில் வழக்கம் போல நடித்து தான் வருகிறார்.

இந்நிலையில் அவர் அடிக்கடி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். இந்நிலையில் அவர் வெளியிட்டிருக்கும் அழகிய புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here