‘சுடிதார் அணிந்து வந்த சொர்க்கமே…!’சிறிதும் கவர்ச்சியை காட்டாமல் சல்வாரில் கலக்கிய ரம்யா பாண்டியன்!!!

0
ஏ தீயே.. அழகிய தீயே - வெட்க சிரிப்புடன் மிளிரும் ரம்யா பாண்டியன் - சிறைபட்டு போன ரசிகர்கள்!

விஜய் டிவியின் குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் மக்களுக்கு அறிமுகமானவர் ரம்யா பாண்டியன். அவ்வப்போது அவரின் புகைப்படங்களால் ரசிகர்களை சூடேற்றி வந்தார். தற்போது கவர்ச்சியை தவிர்த்து நீல நிற சுடிதாரில் அழகு பதுமையாக காட்சி தருகிறார். மேலும் இந்த புகைப்படம் வைரலாகி வருகிறது.

டம்மி டப்பாசு என்ற படத்தின் மூலம் திரைக்கு வந்தவர். அந்த பிறகு ஜோக்கர், ஆண் தேவதை போன்ற படங்களில் நடித்து உள்ளார். இருப்பினும் இவர் இளசுகள் மத்தியில் புகழ் அடைய காரணம் அவரின் போட்டோஷூட்கள் தான். தான் நடத்தும் போட்டோ ஷூட்களில் தன்னுடைய இடையழகை காட்டி அனைவரையும் கவர்ந்தார். அந்த பிறகு குக் வித் கோமாளி நிகழ்ச்சி நுழைந்து அங்கு தன் சமையல் திறமையை நிரூபித்தார். அந்த நிகழ்ச்சியின் புகழுக்கு பிறகு, விஜய் டிவியின் பல ஷோக்களில் இவர் என்ட்ரி இருந்தது.

அதன்  பிறகு அவருக்கு  கிடைத்த பெரிய மேடை தான் பிக் பாஸ். அங்கு மிக திறமையாக அனைத்து டாஸ்க்களையும் எதிர்கொண்டு, எந்த வித சர்ச்சைகளிலும் சிக்காமல் கடைசி வரை நிலைத்து நின்றார். அவ்வப்போது தனது போட்டோக்கள் மூலம் ரசிகர்களை திணற வைத்து வந்தார். அந்த வகையில் தற்போதைய புகைப்படத்தில் கவர்ச்சியை தவிர்த்து  நீல கலர் சுடிதாரில் ஒரு அழகு தேவதையாக தோற்றமளிக்கிறார். அந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது. மேலும் எக்கசக்க லைக்ஸ்களை பெற்று வருகிறது.

 

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here