என்ன அழகு.., எத்தனை அழகு.., கொஞ்சிகிட்டே இருக்கலாம் போலையே.., ரகுல் ப்ரீத் சிங்கின் அழகிய புகைப்படம்!!

0

தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக இருக்கும் ரகுல் ப்ரீத் சிங் இப்பொழுது வெளியிட்டிருக்கும் புகைப்படம் இப்பொழுது வைரலாகி வருகிறது.

ரகுல் ப்ரீத் சிங்

‘தடையற தாக்க’ என்ற படத்தில் வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்து இப்பொழுது இந்த அளவிற்கு முன்னேறியுள்ளார். இப்பொழுதெல்லாம் ஜோடி சேருவதே முன்னணி நடிகர்களுடன் மட்டுமே.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

சமீப காலமாகவே அவர் பல சர்ச்சைகளில் தொடர்ந்து சிக்கி கொண்டே தான் உள்ளார். ஆனாலும் அது அவரின் மார்க்கெட்டுக்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தவே இல்லை.

இப்பொழுது கைவசம் 5 படங்களுக்கு மேல் கைவசம் வைத்துள்ளார். மேலும் அடிக்கடி பல புகைப்படங்களை வெளியிட்டும் வருகிறார். அதிலும் இப்பொழுது பளிச்சிடும் அழகில் போஸ் கொடுத்துள்ளார். இந்த புகைப்படத்திற்கு லைக்ஸ் குவிந்து வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here