சேலை முந்தானை விலகிடுச்சு ரகுல் ப்ரீத் சிங்.., ஐயோ வடிவமா தெரியுதே.., வர்ணிக்கும் ரசிகர்கர்ஸ்!!

0

பிரபல நடிகையான இருக்கும் ரகுல் ப்ரீத் சிங் இப்பொழுது வெளியிட்டிருக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

ரகுல் ப்ரீத் சிங்

தமிழில் வெளியான ‘தடையற தாக்க’ திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர் தான் ரகுல் ப்ரீத் சிங். அதன் பிறகு தான் அவருக்கு தெலுங்கில் வாய்ப்புகள் கிடைத்தது.

மேலும் தமிழில் முன்னணி நடிகர்களுடன் இணைந்து ஒரு சில படங்களில் மட்டுமே நடித்து வந்தார். ஆனாலும் அவருக்கு படங்கள் அனைத்தும் சூப்பர் ஹிட் அடித்தது. 7 ஜி ரெயின்போ காலனி படத்தின் கன்னட ரீமேக்கில் நடித்திருந்தார்.

இப்பொழுது அவருக்கு படவாய்ப்புகள் குவிந்த வண்ணம் தான் உள்ளது. இந்நிலையில் அவரது ஹாட்டான புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here