அட கொடுமையே.. விஜய் டிவி டிடிக்கு இவ்வளவு மோசமான ஒரு நிலைமையா – ரசிகர்கள் அதிர்ச்சி!!

0
அட கொடுமையே.. விஜய் டிவி டிடிக்கு இவ்வளவு மோசமான ஒரு நிலைமையா - ரசிகர்கள் அதிர்ச்சி!!

சின்னத்திரையில் முன்னணி நாயகியாக இருப்பவர் டிடி. விஜய் தொலைக்காட்சியில் சாதாரண ஒரு தொகுப்பாளினியாக தன் கேரியரை தொடங்கினார். பின்னர் விஜய் டிவியில் தனது ஆங்கரிங் கேரியரை ஆரம்பித்த அவருக்கு சின்னத்திரையில் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.

சூப்பர் சிங்கர், ஜோடி நம்பர் 1, காபி வித் டிடி என பல நிகழ்ச்சிகளை இவர் தொகுத்து வழங்கி உள்ளார். மேலும் துருவ நட்சத்திரம், ஜோஸ்வா உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார் டிடி. சில ஆண்டுகளாக இவரை நாம் தொலைக்காட்சியில் காண முடிவதில்லை.

28 வயது இளம் பாடகர்  சுட்டுக் கொலை – அரசின் முடிவால் நேர்ந்த விபரீதம்!!

இந்நிலையில் The Legend Movie ஆடியோ மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா நிகழ்ச்சியை அர்ச்சனாவுடன் இணைந்து தொகுத்து வழங்கினார். அந்த நிகழ்ச்சிக்கு வரும் போது டிடி தனது கையில் Walking Stickவுடன் நடந்து வந்துள்ளார். பல நாட்கள் கழித்து டிடியை இப்படி பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here