படு லோ நெக் உடையில் வேண்டுமென்றே குனிந்து போஸ்… இளசுகளை வதைக்கும் ரகுல் பிரீத் சிங்!!

0

தமிழ் மற்றும் தெலுங்கு மொழி படங்களில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ரகுல் பிரீத் சிங். கேரியரின் தொடக்க காலத்தில் இவரை சினிமாத்துறை பெரிதாக கண்டுகொள்ளவில்லை. ஆனால் இவருக்கு வாய்ப்புக்களை வாரி வழங்கியது தெலுங்கு திரையுலகம் தான்.

அதை தொடர்ந்து இவர் கார்த்தியின் ‘தீரன் அதிகாரம் ஒன்று’ சூர்யாவின் “என்.ஜி.கே.” மீண்டும் கார்த்தியுடன் “தேவ்” ஆகிய படங்களில் நடித்தார். இந்நிலையில் மீண்டும் தெலுங்கு திரையுலகில் பிஸியாக உள்ளார். அதோடு தொடர்ந்து போட்டோ சூட் செய்து வெளியிட்டு வருகிறார்.

இவரின் இந்த கவர்ச்சி போட்டோக்களுக்காகவே ரசிகர்கள் இருக்கின்றனர். தற்போது பச்சை நிற லோ நெக் உடையில் குனிந்து போஸ் கொடுத்துள்ளார். இந்த கவர்ச்சி போஸ் ரசிகர்களை கிறங்கடித்து வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here