உள்ளாடையுடன் படுக்கையறையில் பார்வதி நாயர் சில்மிஷங்கள் – அப்பப்பா.., குதூகலித்து போன ரசிகர்கள்!!

0

மலையாள நடிகையான பார்வதி நாயர் தற்போது தனது இன்ஸ்டா பக்கத்தில் புதிய போட்டோஷூட் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதுவும் படுக்கையறையில் அவர் செய்யும் காரியங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

பார்வதி நாயர்

என்னை அறிந்தால் படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் தான் பார்வதி நாயர். முதல் படமே இவருக்கு வில்லியாக தான் அமைத்தது. தனது தேர்ந்த நடிப்பால் மக்கள் மத்தியில் நீங்காத இடத்தை பிடித்திருந்தார். அது மட்டுமில்லாமல் கோடிட்ட இடத்தை நிரப்புக படத்தில் பார்த்திபனுக்கு ஜோடியாக நடித்தார்.

இது முற்றிலும் மாறுபட்ட கதையம்சம் என்பதால் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. ஆனால் அது அவருக்கு நீண்ட நாட்கள் நிலைக்கவே இல்லை. இப்பொழுது வாய்ப்புகள் இல்லாமல் போட்டோஷூட்டில் களமிறங்கியுள்ளார். இப்பொழுது படுக்கையறையில் அவர் செய்யும் சில்மிஷங்கள் அனைத்தும் வைரலாகி வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here