இரட்டிப்பு கவர்ச்சி.., அதுவும் அப்பட்டமான கில்மா போஸ்.., பூனம் பாஜ்வா அட்ரஸை தேடி அலையும் ரசிகர்கள்!!

0

சேவல் படத்தின் மூலம் தமிழில் கால் பதித்த பூனம் பஜ்வா தற்போது வாய்ப்பிற்காக பல யுக்திகளை கையாண்டு வருகிறார். இந்நிலையில் இப்பொழுது அவர் வெளியிட்டிருக்கும் புகைப்படம் வைரலாகி வருகிறது.

பூனம் பாஜ்வா

மாடலிங் துறையில் இருந்த பூனம் பாஜ்வாவிற்கு தமிழில் சேவல் படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இதனால் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றார். முதல் படமே இவருக்கு நல்ல மதிப்பை கொடுக்க அடுத்தடுத்து பல படங்களில் நடிக்க கமிட்டானார். இந்நிலையில் தான் அவருக்கு தெலுங்கு, மலையாளம் என பல படங்களில் நடித்திருந்தார்.

இப்பொழுது சுத்தமாகவே வாய்ப்பை இழந்து தவிக்கும் பூனம் இன்ஸ்டாவில் போட்டோஷூட்டை வெளியிட்டு பொழுதை கழித்து வருகிறார். இந்நிலையில் இரட்டை பூனம் பாஜ்வாவாக மாறி உடம்பில் அங்கங்கள் அனைத்தும் தெரிய புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here