விபரீதத்தில் முடிந்த காதல் திருமணம்.. மொத்தமாக மகளை தலைமுழுகிய ராஜ்கிரண் – அவரே வெளியிட்ட அதிர்ச்சி பதிவு!

0
விபரீதத்தில் முடிந்த காதல் திருமணம்.. மொத்தமாக மகளை தலைமுழுகிய ராஜ்கிரண் - அவரே வெளியிட்ட அதிர்ச்சி பதிவு!

சமீபத்தில் நடிகர் ராஜ்கிரணின் மகள் ஜீனத் சீரியல் நடிகர் முனீஷ் ராஜாவை திருமணம் செய்து கொண்டதாக தகவல் வெளியானது. ராஜ்கிரண் குடும்பத்தில் சிலர் சம்மதம் தெரிவிக்காததால் இந்த ஜோடி பதிவு திருமணம் செய்ததாக கூறப்பட்டது. அது குறித்து ராஜ்கிரண் விளக்கம் அளித்துள்ளார். அதாவது எனக்கு ஒரே ஒரு மகன் மட்டுமே உள்ளார்.

நான் பெற்ற மகனை தவிர இந்து மதத்தைச்சேர்ந்த ஒரு வளர்ப்பு மகள் இருந்தார். தற்போது அவர் சீரியல் நடிகரை முகநூல் மூலம் விரும்பி திருமணம் செய்துள்ளார். அந்த பையனை பற்றி விசாரித்ததில் அவர் பணத்துக்காக எதையும் செய்பவர் என தெரியவந்தது. நாங்கள் அறிவுரை கூறிய பின் என் வளர்ப்பு மகள் மனம் மாறிவிட்டார் என நினைத்தோம்.

ஆனால் என் மனைவியின் தோழியை சந்திக்க செல்வதாக தற்போது திருமணம் செய்து உள்ளார். மேலும் இவர்கள் என் பெயரை பயன்படுத்தினால் சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளார் ராஜ்கிரண். இவர்கள் இருவருக்கும் என் குடும்பத்திற்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஒரு நல்ல பையனை விரும்பி இருந்தால் தானே திருமணம் செய்து வைத்திருப்பேன் என ராஜ்கிரண் கூறியுள்ளதை அறிந்த ரசிகர்கள் பலரும் இவ்வளவு நல்ல தந்தை சம்மதம் இன்றி ஏன் இவ்வாறு திருமணம் செய்ய துணிந்திர்கள் என சமூகவலைத்தளங்களில் தங்கள் கேள்விகளை அடுக்கி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here