ச்சா.. என்ன மனுஷன் சார் நீங்க.., லியோ படத்தை குறித்து ரஜினி கூறிய அந்த வார்த்தை.., என்னன்னு தெரியுமா?

0

தற்போது ஒட்டுமொத்த திரையுலகமே எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கும் திரைப்படம் தான் லியோ. பல கோடி மதிப்பில் உருவான இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க, அனிருத் இசையமைத்துள்ளார். சமீபத்தில் வெளியான இப்படத்தின் போஸ்டர்கள் பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. குறிப்பாக அண்மையில் வெளியான டிரைலர் பெரும் சர்ச்சைக்கு உள்ளான போதிலும் அமோக வரவேற்பை பெற்று வருகிறது.

Enewz Tamil WhatsApp Channel 

இப்படம் வருகிற அக்டோபர் 19ம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் தற்போது படத்தை குறித்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஒரு பேட்டி கொடுத்துள்ளார். அதில் நடிகர் விஜய் நடிக்கும் லியோ திரைப்படம் மிகப்பெரிய வெற்றி அடைய கடவுளை பிரார்த்தனை செய்கிறேன் என்று கூறியுள்ளார். இப்படம் வெளியாவதற்கு முன்பே ரஜினி நடித்த ஜெயிலர் படத்தின் வசூலை முறியடித்து விட்டது குறிப்பிடத்தக்கது.

இவரு பிக்பாஸ் விட்டு போன நல்லா இருக்கும்.., போட்டிபோட்டு நாமினேட் செய்த ஹவுஸ்மேட்ஸ்.., ப்ரோமோ வீடியோ இதோ!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here