TNPSC குரூப் 4: 2018 ன் விடையுடன் கூடிய General English வினாத்தாள்…, யூஸ் பண்ணிக்கோங்க தேர்வர்களே!!

0
TNPSC குரூப் 4: 2018 ன் விடையுடன் கூடிய General English வினாத்தாள்..., யூஸ் பண்ணிக்கோங்க தேர்வர்களே!!
TNPSC குரூப் 4: 2018 ன் விடையுடன் கூடிய General English வினாத்தாள்..., யூஸ் பண்ணிக்கோங்க தேர்வர்களே!!

TNPSC குரூப் 4 தேர்வுக்காக தேர்வர்கள் பலரும் தீவிரமாக தயாராகி வரும் இந்நிலையில், இவர்களுக்கு பெரும் உதவியாக இருக்க முந்தைய ஆண்டுக்கான வினாத்தாள்களை நம் தளத்தில் தொடர்ந்து வழங்கி வருகிறோம். இந்த வகையில், கடந்த 2019 ஆம் ஆண்டுக்கான TNPSCகுரூப் 4 ன் விடையுடன் கூடிய General English வினாத்தாள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

இது போல, TNPSC முக்கிய வினாக்களையும், அது தொடர்பான கூடுதல் தகவல்கள் மற்றும் தேர்வு குறித்த தினசரி அப்டேட்களை பிரபல Examsdaily நிறுவனம் பயிற்சி வகுப்புகளின் வடிவில் வழங்கி வருகிறது. மேலும், அனுபவம் நிறைந்த ஆசிரியர்களை கொண்டு ரூ. 7,500 மதிப்பில் course pack-யும் சிறந்த முறையில் வழங்கி வருகிறது. இதனை பயன்படுத்தி கொள்ள கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்க்கை கிளிக் செய்து கொண்டும் அல்லது கீழே உள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்தும் தேர்வுக்கு தயாராகுங்கள்.

TNPSC GROUP 4 ONLINE COURSE APPLY NOW 

Call us at 8101234234

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here