ரஜினி குடும்பத்தின் மொத்த பிடியும் இங்க தான் இருக்கு., தனுஷ் மட்டும் நைசா தப்பிச்சுட்டாரு!!

0
ஜெயிலர் படத்தில் கமிட்டாகியுள்ள பிரபல நடிகை.., sun pictures நிறுவனம் வெளியிட்ட அதிகாரப்பூர்வ தகவல்!!
ரஜினி குடும்பத்தின் மொத்த பிடியும் இங்க தான் இருக்கு., தனுஷ் மட்டும் நைசா தப்பிச்சுட்டாரு!!

ரஜினி குடும்பத்தில் இருக்கும் மொத்த நபர்களிடமும், பிரபல தயாரிப்பு நிறுவனமான லைகா டீலிங்கில் இறங்கியுள்ளது.

லைக்கா நிறுவனம் :

தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டாரான ரஜினிகாந்த், தற்போது நெல்சன் இயக்கத்தில், சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ஜெயிலர் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தை முடித்த கையோடு, ரஜினி லைகா புரோடக்சன் சார்பில் ஒரு படத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியானது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

தற்போது இதனைத் தொடர்ந்து, ரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யா இயக்கும் ஒரு படத்தையும், அவர்கள் தயாரிக்க உள்ளதாக தகவல் வெளியாகி இருந்தது. இவர்களைத் தொடர்ந்து, ரஜினியின் இளைய மகளான சௌந்தர்யா நடத்தி வரும் மருந்து கம்பெனிக்கான, ரூபாய் 500 கோடி ஆர்டரை, லைக்கா சௌந்தர்யாவுக்கே வழங்கி உள்ளதாக கிசுகிசுக்கப்படுகிறது.

பிறகு நயன்தாராவுக்கு விக்னேஷ் சிவன் என்னசெஞ்சு இருக்காருன்னு பாருங்க.., அதுவும் குழந்தை பிறந்ததுக்கு அப்பறம்!!

இப்படி தொடர்ந்து, ரஜினியின் மொத்த குடும்பத்துக்கும் லைக்கா நிறுவனம் வாய்ப்புகளை வாரி வழங்கி வருகிறது. இதில் மிஸ் ஆனவர் ரஜினியின் மாஜி மாமனாரான தனுஷ் மட்டும் தான். அவருக்கும் ஏதாவது மாஸ்டர் பிளானை லைக்கா நிறுவனர் சுபாஸ்கரன், வைத்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here