“நோ மட்டும் சொல்லாத” – காதலியிடம் கெஞ்சும் ராஜா ராணி 2 சீரியல் பிரபலம்!!

0

ராஜா ராணி 2 தொடரில் நடித்து வரும் அஸ்வின் கண்ணனின் ரீல்ஸ் வீடியோ இன்ஸ்டா பக்கத்தில் வெளியாகி பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.

அஷ்வினின் இன்ஸ்டா வீடியோ:

பிரபல விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ராஜா ராணி2 தொடரில் நடித்துள்ள பிரபலங்கள் மக்கள் மத்தியில் பெரிய இடத்தை பெற்றுள்ளனர்.  இவர்களில் பாஸ்கர் என்ற கதாபாத்திரத்தில் அண்மையில் இந்த சீரியலில் இணைந்தவர் அஸ்வின் கண்ணன்.

இவர் சமூக வலைத்தளத்தில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் நபர். அடிக்கடி ரீல்ஸ் செய்யும் நபர்களில் ரசிகர்களுக்கு பிடித்த மிகவும் முக்கியமான இடத்தில் இவர் உள்ளார்.  இந்நிலையில், இவர் சமீபத்தில் செய்த “நோ மட்டும் சொல்லாத”  என்ற பாடலின் ரீல்ஸ் வீடியோ இன்ஸ்டா பக்கத்தில் வெளியாகி பல ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்டுள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here