மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் பொன்னியின் செல்வன் படத்தில் நடித்து வரும் நடிகர்கள் மொத்தமாக ஜிம்மில் சந்தித்த போட்டோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
நடிகர்கள் சங்கமம்:
அமரர் கல்கியின் வரலாற்று நாவலை மையமாக வைத்து இயக்குனர் மணிரத்னம் பொன்னியின் செல்வன் என்ற திரைப்படத்தை தயாரித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்புகள் அனைத்தும் இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில் ஏப்ரல் மாதத்தில் இந்த படம் திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில், இந்த படத்தில் நடித்துள்ள விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, விக்ரம் பிரபு, ரஹ்மான் உள்ளிட்ட நட்சத்திர பிரபலங்கள் அண்மையில் ஒரு ஜிம்மில் சந்தித்துள்ளனர். அவர்கள் சந்தித்த போது, எடுத்து கொண்ட குழு புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி ரசிகர்களின் பேசு பொருளாகி உள்ளது.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்