2 பீஸ் உடையில் குத்தவச்சு ரசிகர்களின் மனதை குத்தகைக்கு வாங்கிய பூனம் பாஜ்வா – ஸ்தம்பித்து போன இணையதளம்!!

0

தமிழ் நடிகையான பூனம் பாஜ்வா தற்போது 2 பீஸ் உடையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

பூனம் பாஜ்வா

மாடலிங் துறையில் இருந்த பூனம் பாஜ்வாவிற்கு தமிழ் தெலுங்கு மற்றும் மலையாளத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இப்பொழுது 30 வயது தாண்டிய பூனம் பாஜ்வாவிற்கு பட வாய்ப்புகள் குறைய ஆரம்பித்துள்ளது. இதனால் தான் அவர் போட்டோஷூட்டில் களமிறங்க ஆரம்பித்தார்.

அதனால் தான் குப்பத்து ராஜா திரைப்படத்தில் ஆன்டியாக நடித்து அனைவரின் நெஞ்சத்தையும் கொள்ளை கொண்டார். இப்பொழுது தொடர்ந்து ரசிகர்களுக்கு கவர்ச்சி தரிசனம் அளித்து வருகிறார். அந்த வகையில் தற்போது 2 பீஸ் உடையில் குத்தவச்சு எடுத்த புகைப்படம் வைரலாகி வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here