தலைவரை தேர்ந்தெடுக்கும் போட்டியில் மோதிக்கொள்ளும் 5 போட்டியாளர்கள் – முதல் நாளே ஆரம்பிச்சுட்டீங்களே பிக் பாஸ்??

0

விஜய் டிவியில் தற்போது பிரமாண்டமாக ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் தற்போது ப்ரோமோ வெளியாகியுள்ளது. முதல் நாளிலேயே பிக் பாஸ் தனது வேலைகளை ஆரம்பித்து விட்டார்.

பிக் பாஸ் 5

பிக் பாஸ் 5 நிகழ்ச்சி எப்படியோ பல எதிர்பார்ப்புகளுக்கு பின் ஒரு வழியாக நடந்தேறியுள்ளது. இந்த சீசன் முழுக்க புது முகங்களை களமிறக்கியுள்ளனர். பாதி முகங்கள் நமக்கு பழக்கப்பட்டு இருந்தாலும் பலரின் பெயர் குழப்பமாகவே உள்ளது. இந்நிலையில் தான் விஜய் டிவி ப்ரோமோ ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதாவது இந்த வாரத்திற்கான தலைவரை தேர்தெடுக்கும் நேரம் வந்துள்ளது. அதாவது பிக் பாஸ் வீட்டின் தலைவராக ஆகும் தகுதி தனக்கு இருக்கு என்பவர்கள் பிளாஸ்மா டிவி முன்பு நிற்கலாம் என்று சொல்ல ராஜு, நமீதா, நிரூப், பாவனி, சின்ன பொண்ணு போன்றோர் எழுந்து நிற்கின்றனர். இவர்களின் யார் இந்த வீட்டின் தலைவர் ஆகப்போகிறார்கள் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

 

View this post on Instagram

 

A post shared by Vijay Television (@vijaytelevision)

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here