80ஸ் காலங்களை கலக்கிய ராஜ்கிரனின் மனைவி குழந்தைகளை பார்த்து இருக்கீங்களா?? – எப்படி இருக்காங்கனு பாருங்களே!!

0
தமிழ் சினிமா ரசிகர்களுக்கு ராஜ் கிரணை தெரியாதவர்கள் இருக்க முடியாது. குறிப்பாக 80ஸ், 90ஸ் காலத்தில் தவிர்க்க முடியாத நடிகர்களில் ஒரு நடிகராக ராஜ் கிரண் திகழ்ந்தார். இவர் தன் திரைப்பயணத்தை முதலில் தயாரிப்பாளராகவே தொடர்ந்தார்.
  

பிறகு நடிப்பின் மீது உள்ள ஆர்வத்தால் நடிகராக ப்ரொமோட் ஆனார். இவர் கதாநாயகனாக அறிமுகம் ஆகிய படம் ‘என் ராசாவின் மனசிலே’. இந்த படம் 1991 ஆம் ஆண்டு வெளியானது. இவரின் முதல் படமே மாஸ் ஹிட் அடித்தது.

அதை தொடர்ந்து அரண்மனை கிளி, எல்லாமே என் ராசா தான், வீர தாலாட்டு போன்ற படங்களில் நடித்து பட்டையை கிளப்பினார். இவரின் பெரும்பாலான 100 நாட்களை தாண்டி ஓடின. கடைசியாக இவர் தனுஷின் பா பாண்டி படத்தில் நடித்தார்.

ஆனால் இவரின் குடும்பம் பற்றி பலருக்கு தெரியாது. இவருக்கு மனைவி, ஒரு மகள் மற்றும் ஒரு மகன் என அழகான குடும்பம் ஒன்று உள்ளது. இவரின் குடும்ப புகைப்படங்கள் இணையத்தில் தற்போது அதிகபேரால் பார்க்கப்பட்டு வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here