கீழாடை இல்லாமல் மண்ணால் மறைத்து போஸ் கொடுக்கும் ரைசா வில்சன் – ஆரவாரம் செய்யும் இளவட்டங்கள்!!

0

பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான ரைசா வில்சன் கில்மா புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

ரைசா வில்சன்

தமிழில் வெளியான ‘பியார் பிரேமா காதல்’ படத்தின் மூலம் நாயகியாக உருவெடுத்தவர் தான் ரைசா வில்சன். ஆரம்பத்தில் இருந்து இவர் சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்து வந்தார். வேலையில்லா பட்டதாரி படத்தில் கஜோலுக்கு பி.ஏவாக நடித்து இருந்தார்.

Tamil actress Raiza Wilson teases fans in an unbuttoned denim jacket in hot photoshoot - view viral pics

அது நம் பலருக்கும் தெரியாது. பிக் பாஸ் நிகழ்ச்சியில் இவர் கால் எடுத்து வைத்ததும் தான் இது நம்ம ரைசாவா?? என்று பலரும் வியந்தனர். மேலும் வர்மா படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மனதில் ஆழமாக இடம் பிடித்துவிட்டார். இப்பொழுது இவரின் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here