ஒரு மாடல் அழகியாக சினிமாவில் தன் பயணத்தை தொடங்கியவர் நடிகை ரைசா வில்சன். பின்னர் பிக் பாஸ் முதல் சீசனில் பங்கேற்றார். அந்நிகழ்ச்சியே இவருக்கு சினிமாவில் ஹீரோயினாகும் வாய்ப்பை கொடுத்தது.
ஹரிஷ் கல்யாணுடன் இவர் இணைந்து நடித்த ’பியார் பிரேமா காதல்’ திரைப்படத்தில் நடித்தார். அந்த படம் நல்ல ஹிட்டடித்தது. பின்னர் துருவ் விக்ரமுடன் வர்மா படத்தில் நடித்தார். தற்போது தி சேஸ் உள்ளிட்ட சில படங்களில் நடித்து முடித்துள்ளார்.
மேலும் கிளாமரிலும் பிச்சு உதறி வருகிறார் ரைசா. இந்நிலையில் நடிகை ரைசா வில்சனின் லேட்டஸ்ட் இன்ஸ்டாகிராம் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
உடனடி செய்திகளுக்கு – எங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்
Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்