எந்த சர்ச்சைல சிக்கினாலும் எப்படி இப்படி பிரெஷ்ஷா இருக்கீங்க… கார்த்தி பட நடிகையின் சோசியல் மீடியா அட்டகாசங்கள்!!!

0
எந்த சர்ச்சைல சிக்கினாலும் எப்படி இப்படி பிரெஷ்ஷா இருக்கீங்க... கார்த்தி பட நடிகையின் சோசியல் மீடியா அட்டகாசங்கள்!!!
எந்த சர்ச்சைல சிக்கினாலும் எப்படி இப்படி பிரெஷ்ஷா இருக்கீங்க... கார்த்தி பட நடிகையின் சோசியல் மீடியா அட்டகாசங்கள்!!!

தமிழ், தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட மொழி படங்கள் மூலம் பரிச்சியமானவர் ரகுல் ப்ரீத் சிங். இவர் தற்போது தன்னுடைய இன்ஸ்டாவில் ஒரு சில புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார். அந்த புகைப்படத்தில் சுடிதாரில் வானுலக தேவதையாக காட்சி தருகிறார்.

தமிழில் விஜய் நடிப்பில் வெளியான கில்லி படத்தின் கன்னட ரீமேக் மூலம் சினிமா உலகில் எட்டி பார்த்தார் ரகுல். எனினும் இவர் ஒரு மாடலாக தனது கேரியரை ஆரம்பித்தார். இதை தொடர்ந்து தமிழ், தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட மொழி படங்களில் கமிட்டாகி நடித்தார். இந்நிலையில் அவருக்கு தமிழில் முதல் படமாக அமைந்தது தடையறத் தாக்க படம் தான்.

எந்த சர்ச்சைல சிக்கினாலும் எப்படி இப்படி பிரெஷ்ஷா இருக்கீங்க... கார்த்தி பட நடிகையின் சோசியல் மீடியா அட்டகாசங்கள்!!!
எந்த சர்ச்சைல சிக்கினாலும் எப்படி இப்படி பிரெஷ்ஷா இருக்கீங்க… கார்த்தி பட நடிகையின் சோசியல் மீடியா அட்டகாசங்கள்!!!

அதன் பின்னர் ஸ்பைடர், என். ஜி. கே உள்ளிட்ட படங்களில் நடித்து உள்ளார். மேலும் அனைத்து மொழிகளிலும் வளர்ந்து வரும் நடிகையாக இருந்து வருகிறார். அவரும் நடிகர் கார்த்தியும் இணைந்து நடித்த தீரன் திகாரம் ஒன்று என்ற படம் படு ஹிட்டானது. இருப்பினும் அந்த அளவுக்கு அவர் பேமஸ் ஆகவில்லை. படங்களில் நடித்து அவரின் பெயர் பேமஸ் ஆகவில்லை என்றாலும் போதைப்பொருள் சர்ச்சை மூலம் அவரின் பெயர் புகழ் பெற்றது. அதாவது போதை பொருள் உபயோகித்த வழக்கில் சிக்கி உள்ளார்.

மேலும் சமீபத்தில் இந்த வழக்கு தொடர்பாக அவருக்கு சம்மன் அனுப்பப்பட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகின. இந்த வழக்கு விசாரணை ஒரு பக்கம், சினிமா ஷூட்டிங் ஒரு பக்கம் என இருந்து வருகிறார்.

எந்த சர்ச்சைல சிக்கினாலும் எப்படி இப்படி பிரெஷ்ஷா இருக்கீங்க... கார்த்தி பட நடிகையின் சோசியல் மீடியா அட்டகாசங்கள்!!!
எந்த சர்ச்சைல சிக்கினாலும் எப்படி இப்படி பிரெஷ்ஷா இருக்கீங்க… கார்த்தி பட நடிகையின் சோசியல் மீடியா அட்டகாசங்கள்!!!

இந்நிலையில் சோசியல் மீடியா பக்கங்களில் பிஸியாக இருக்கும் இவர் அவ்வப்போது தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது ஒரு சில புகைப்படங்களை ஷேர் செய்துள்ளார். இந்த புகைப்படங்கள் எக்கசக்க லைக்ஸ்களை அள்ளி வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here