ஒரே ஒரு ஜிப்பில் தனது மானத்தை காப்பாற்றி வைத்திருக்கும் ராய் லட்சுமி… ஏக்க பார்வையுடன் ரசிகர்கள்!!!

0
ஒரே ஒரு ஜிப்பில் தனது மானத்தை காப்பாற்றி வைத்திருக்கும் ராய் லட்சுமி... ஏக்க பார்வையுடன் ரசிகர்கள்!!!
ஒரே ஒரு ஜிப்பில் தனது மானத்தை காப்பாற்றி வைத்திருக்கும் ராய் லட்சுமி... ஏக்க பார்வையுடன் ரசிகர்கள்!!!

தமிழ், ஹிந்தி போன்ற தென்னிந்திய மொழி படங்களில் நடித்து அனைவருக்கும் தெரிந்த முகமாக மாறியவர் ராய் லட்சுமி. இவர் தற்போது தனது இன்ஸ்டாவில் ஒரு சில புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார். அந்த புகைப்படத்தில் ஒரே ஜிப் போன்ற கிளிப் வைத்து தனது முன்னழகை மறைத்து உள்ளார்.

ஒரே ஒரு ஜிப்பில் தனது மானத்தை காப்பாற்றி வைத்திருக்கும் ராய் லட்சுமி... ஏக்க பார்வையுடன் ரசிகர்கள்!!!
ஒரே ஒரு ஜிப்பில் தனது மானத்தை காப்பாற்றி வைத்திருக்கும் ராய் லட்சுமி… ஏக்க பார்வையுடன் ரசிகர்கள்!!!

தமிழில் தொடங்கிய இவர் ராய் லட்சுமி திரை வாழ்க்கை ஹிந்தி,தெலுங்கு,கன்னடம் என நீண்டு கொண்டே போனது. இருப்பினும் எந்த மொழியிலும் முன்னணி நடிகை என்ற அந்தஸ்து அவருக்கு கிடைக்கவில்லை. எத்தனை படங்கள் நடித்தாலும் அவர் இன்னமும் வளர்ந்து வரும் ஒரு நடிகையாக இருந்து வருகிறார். மேலும் எந்த முன்னணி நடிகர்களுடனும் ஜோடி சேர முடியாமல் இருக்கிறார்.

ஒரே ஒரு ஜிப்பில் தனது மானத்தை காப்பாற்றி வைத்திருக்கும் ராய் லட்சுமி... ஏக்க பார்வையுடன் ரசிகர்கள்!!!
ஒரே ஒரு ஜிப்பில் தனது மானத்தை காப்பாற்றி வைத்திருக்கும் ராய் லட்சுமி… ஏக்க பார்வையுடன் ரசிகர்கள்!!!

இந்நிலையில் அவரின் நடிப்பில் வெளியான ஜூலி என்ற பாலிவுட் படம் ஹிட்டானதை அடுத்து அங்கேயே டேரா போட்டு உள்ளார். இந்நிலையில் பாலிவுட் படங்களுக்கு ஏற்றவாறு தன்னை மாற்றி வரும் இவர் கவர்ச்சியிலும் தாராளம் காட்டி வருகிறார். மேலும் இது போன்ற புகைப்படங்களை சோசியல் மீடியாவிலும் அவ்வப்போது பதிவிட்டு வருகிறார்.

ஒரே ஒரு ஜிப்பில் தனது மானத்தை காப்பாற்றி வைத்திருக்கும் ராய் லட்சுமி... ஏக்க பார்வையுடன் ரசிகர்கள்!!!
ஒரே ஒரு ஜிப்பில் தனது மானத்தை காப்பாற்றி வைத்திருக்கும் ராய் லட்சுமி… ஏக்க பார்வையுடன் ரசிகர்கள்!!!

அந்த வகையில் தற்போது சில புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார். அந்த புகைப்படத்தில் நிகழ்ச்சி ஒன்றுக்காக தயாராகியிருக்கும் இவர் நீல நிற உடையில் ஒரு ஜிப் போன்ற அமைப்பில் இருக்கும் உடையில் தனது கீழாடையை இணைத்து தனது மானத்தை காப்பாற்றி வைத்து உள்ளார். அவரின் இந்த புகைப்படம் ரசிகர்களை ஏக்க பெருமூச்சு விட வைத்து உள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here