சர்வதேச அளவில் ராகவா லாரன்சுக்கு கிடைத்த கௌரவம் – சமூக சேவைக்கு கிடைத்த முக்கிய அங்கீகாரம்!!

0
சர்வதேச அளவில் ராகவா லாரன்சுக்கு கிடைத்த கௌரவம் - சமூக சேவைக்கு கிடைத்த முக்கிய அங்கீகாரம்
சர்வதேச அளவில் ராகவா லாரன்சுக்கு கிடைத்த கௌரவம் - சமூக சேவைக்கு கிடைத்த முக்கிய அங்கீகாரம்!!

நடிகர் ராகவா லாரன்ஸின் சிறந்த சமூக சேவைகளை பாராட்டி அவருக்கு சர்வதேச அளவில், டாக்டர் பட்டம் வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது.

நயன் காத்து வந்த ரகசியங்களை அம்பலப்படுத்திய விக்னேஷ் சிவன் – சொதப்பலில் முடிந்த திருமணம்!!

டாக்டர் பட்டம் :

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக திகழ்ந்து வருபவர் ராகவா லாரன்ஸ். இவர் நடிப்பில் வெளிவந்த முனி படத்தின் அனைத்து பாகங்களும் மிகப்பெரிய அளவில் பேசப்பட்டது. தொடர்ந்து தற்போது சந்திரமுகி 2, ருத்ரன், அதிகாரம் உள்ளிட்ட பல படங்களில் நடித்து வருகிறார். நடிப்பு மட்டுமல்லாது, சமூக சேவையிலும் இவர் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். ஆதரவற்ற குழந்தைகளுக்காக, இவர் நடத்தி வரும் அனாதை இல்லங்கள் தமிழகம் முழுவதும் உள்ளது.

சர்வதேச அளவில் ராகவா லாரன்சுக்கு கிடைத்த கௌரவம் - நல்ல மனசுக்கு கிடைத்த முக்கிய அங்கீகாரம்!!
சர்வதேச அளவில் ராகவா லாரன்சுக்கு கிடைத்த கௌரவம் – நல்ல மனசுக்கு கிடைத்த முக்கிய அங்கீகாரம்!!

இந்த நிலையில் அவரின் உதவி மனப்பான்மை நோக்கத்தை கௌரவிக்கும் வகையில், இவருக்கு சர்வதேச அளவில் டாக்டர் பட்டம் வழங்கப்பட்டுள்ளது. இவர் சார்பாக இவரது தாயார் அந்த பட்டத்தை பெற்றுள்ளார். இது குறித்த போட்டோக்கள் அவரது ட்விட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இதைப் பார்த்த ரசிகர்கள், லாரன்ஸ்க்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here