தளபதி 67 படத்தின் டைட்டில் வெளியீடு – இனி விஜய் ரேஞ்சே தனிதான்! லோகேஷ் கனகராஜ் உறுதி!!

0
தளபதி 67 படத்தின் டைட்டில் வெளியீடு - இனி விஜய் ரேஞ்சே தனிதான்! லோகேஷ் கனகராஜ் உறுதி!!

தளபதி விஜய் நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாக உள்ள தளபதி 67 படத்தின் டைட்டில் குறித்து முக்கிய அறிவிப்பு ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது.

அதிரடி அறிவிப்பு :

நடிகர் விஜய், தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கத்தில்  வாரிசு என்ற படத்தில் நடித்து வருகிறார். படத்தின் படப்பிடிப்பு பிரம்மாண்டமாக நடைபெற்று வரும் நிலையில் வருகிற பொங்கலுக்கு, படம் தியேட்டரில் ரிலீஸ் ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்தை தொடர்ந்து, விஜய் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்க உள்ளார் என அறிவிக்கப்பட்டது. இந்த அப்டேட், முக்கால் வாசி உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில்  படத்தின் டைட்டில் குறித்த  முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியாகி உள்ளது.

The Boss Returns - அதிரடியாக வெளியான தளபதி 66 படத்தின் First look! மிரட்டல் லுக்கில் விஜய்!!

அதாவது, தளபதி 67 படத்தின்  டைட்டில் நான் வாழும் உலகம் என்று வைக்கப்பட்டுள்ளதாகவும், ஆக்சன் கலந்த கேங்ஸ்டராக  விஜய் இதில் நடிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. விக்ரம் படத்தை பிரமாண்டமாக கொடுத்துள்ள லோகேஷ் கனகராஜ், விஜய் படத்தை எப்படி இயக்குவார் என ஒட்டுமொத்த ரசிகர்களும் எதிர்பார்த்து வருகின்றனர். இந்த படத்தை அடுத்து விஜய் தனக்கென ஒரு தனி உலகத்தை உருவாக்குவார் என நெட்டிசன்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here