நயன் காத்து வந்த ரகசியங்களை அம்பலப்படுத்திய விக்னேஷ் சிவன் – சொதப்பலில் முடிந்த திருமணம்!!

0
நயன் காத்து வந்த ரகசியங்களை அம்பலப்படுத்திய விக்னேஷ் சிவன் - சொதப்பலில் முடிந்த திருமணம்!!
நயன் காத்து வந்த ரகசியங்களை அம்பலப்படுத்திய விக்னேஷ் சிவன் - சொதப்பலில் முடிந்த திருமணம்!!

நயன், விக்கி இருவரும் தங்கள் திருமணத்தில் கலந்து கொண்ட பிரபலங்களின் புகைப்படங்களை வெளியாகாத நிலையில், தற்போது அந்த போட்டோக்களை ஒவ்வொன்றாக விக்கி வெளியிட்டு வருகிறார்.

ஜல்லிக்கட்டுக்கு உச்சநீதிமன்றம் அளித்த புதிய உத்தரவு – இடைக்கால தடை அறிவிப்பு!

வெளியாகும் போட்டோக்கள் :

நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் ஆகிய இருவரும், கடந்த மாதம் 9ம் தேதி திருமணம் செய்து கொண்டனர். இவர்கள் திருமணத்தில் பலவித கெடுபிடிகள் விதிக்கப்பட்டதால், முக்கிய 30 பிரமுகர்கள் மட்டுமே கலந்து கொண்டனர். இதுபோக, இவர்களது திருமண வீடியோக்களை நெட் பிளிக்ஸ் நிறுவனம் கோடிக்கணக்கில் பணம் கொடுத்து வாங்கி விட்டதாகவும் தகவல் வெளியானது. இதனால் இவர்கள் திருமணம் குறித்த புகைப்படங்கள் எதுவும் வெளியாகவில்லை.

நயன் காத்து வந்த ரகசியங்களை அம்பலப்படுத்திய விக்னேஷ் சிவன் - சொதப்பலில் முடிந்த திருமணம்!!
நயன் காத்து வந்த ரகசியங்களை அம்பலப்படுத்திய விக்னேஷ் சிவன் – சொதப்பலில் முடிந்த திருமணம்!!

இந்த நிலையில், இந்த வீடியோக்களுக்கு அதிக தொகையை தம்பதிகள் கேட்டதால், புகழ் பெற்ற அந்த நிறுவனம் இந்த வீடியோவை வாங்க மறுத்து விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து, இதுநாள் வரை நயன்தாரா பாதுகாத்து வைத்திருந்த திருமண போட்டோக்களை விக்னேஷ் சிவன் வெளியிட்டு வருகிறார்.

நயன் காத்து வந்த ரகசியங்களை அம்பலப்படுத்திய விக்னேஷ் சிவன் - சொதப்பலில் முடிந்த திருமணம்!!
நயன் காத்து வந்த ரகசியங்களை அம்பலப்படுத்திய விக்னேஷ் சிவன் – சொதப்பலில் முடிந்த திருமணம்!!

இந்த போட்டோவில் ஏ ஆர் ரகுமான், அனிருத் உள்ளிட்ட பல பிரபலங்கள் உள்ளனர். இதையடுத்து நெட்டிசன்கள் பலரும், இந்த திருமண வீடியோ குறித்த மாஸ்டர் பிளான் சொதப்பலில் முடிந்து விட்டதாக கமெண்ட் செய்து வருகின்றனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here