ஹாட்டான அரேபிய குதிரை போல் மாறிய ராய் லட்சுமி.. வெறும் உள்ளாடையுடன் சைடு போஸ்!!

0

வந்தாரை வாழ வைக்கும் தமிழ் நாடு என்பதற்கு ஏற்றார் போல் கர்நாடகா பெண்ணான ராய் லட்சுமிக்கு முதன்முதலில் வாய்ப்பு வழங்கியது தமிழ் சினிமா தான். தொடர்ந்து இவருக்கு துணை நடிகையாக நடிக்கும் வாய்ப்பு மட்டுமே கிடைத்தது.

சினிமாவில் ஒரு ரவுண்டு வரவேண்டும் என தன் பெயரையும் ராய் லட்சுமி என மாற்றினார். இருப்பினும் அது எதுவும் எடுபடவில்லை. தற்போது வரை ஹீரோயின் ஆகும் வாய்ப்பு இவருக்கு கிடைக்கவில்லை. ராய் லட்சுமி தற்போது தமிழில் Gangster 2 படத்தில் நடித்து வருகிறார்.

மேலும் கன்னடத்திலும் ஜான்சி I.P.S மற்றும் தெலுங்கில் ஆனந்த பைரவி ஆகிய படங்களிலும் நடித்து வருகிறார். தற்போது இவர் தன் சமூகவலைத்தளத்தில் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் பலரின் பேசுபொருளாக மாறியுள்ளது. அதாவது உள்ளாடை மட்டும் அணிந்து இவர் தன் சைடு போஸ் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here