விஜய் டிவியில் களமிறங்கும் சுந்தரி சீரியல் நடிகை – இனி தான் ஆட்டமே ஆரம்பம்!!

0

விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் சீரியல் ஒன்றில் புதிதாக இணைய இருக்கும் நடிகைகள் பற்றிய தகவல் இணையத்தில் வைரலாகி வருகிறது.

வேலைக்காரன்

விஜய் டிவியில் தற்போது வேலைக்காரன் சீரியல் விறுவிறுப்பான காட்சிகளுடன் ஒளிபரப்பாகி வருகிறது. தமிழ் சினிமாவில் வெளியான முத்து படத்தின் சாயலுடன் இந்த சீரியல் நகர்ந்து வருகிறது. நாயகியும் நாயகனும் ஒன்று சேருவார்களா?? என்ற பதட்டத்துடன் சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது.

இப்படி இருக்க இப்பொழுது சுந்தரி சீரியலில் நாயகன் கார்த்திக்கிற்கு அக்காவாக நடிக்கும் மின்னல் தீபா வேலைக்காரன் சீரியலில் களமிறங்கவுள்ளார். இனிமேலாவது சீரியல் சூடுபிடிக்கும் என்று ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர். மேலும் ரஷ்மிதா ரோஜாவும் இந்த சீரியலில் இணையவுள்ளார். இவர் பொம்முக்குட்டி அம்மாவுக்கு சீரியலில் நாயகியாக நடித்தது குறிப்பிடத்தக்கது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here