உள்ளாடையே போடாமல் உள்ளதை திறந்து காட்டிய ராய் லட்சுமி… எல்லை மீறிய அலப்பறையால் ஸ்தம்பித்த இன்டர்நெட்!!

0

கோலிவுட்டில் 2004 ஆம் ஆண்டு வெளியான கற்க கசடற என்ற படத்தின் மூலம் என்ட்ரி ஆனவர் ராய் லட்சுமி. பின்னர் அதே வருடத்தில் குண்டக்க மண்டக்க, அழகிய ஆபத்து ஆகிய படங்களில் நடித்தார். ஆனால் அப்படங்கள் சரியாக வெற்றிபெறாததால் தொடர்ந்து நல்ல வாய்ப்புகளுக்காக காத்து இருந்தார்.

அப்போது இவருக்கு கிடைத்த படம் தான் தாம் தூம். அப்படத்தில் ஆர்த்தி சின்னப்பா என்ற கதாபாத்திரத்தில் துணை நடிகையாக ராய் லட்சுமி நடித்து இருந்தார். இவரின் நடிப்பு அப்படத்தில் பெரிய அளவில் வரவேற்பை பெற்றது. இதனால் அவருக்கு அடுத்தடுத்து வாமனன், நான் அவன் இல்லை 2, இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம், மங்காத்தா ஆகிய படங்கள் அமைந்தன.

ஆனால் தற்போது இவர் படவாய்ப்புகள் இன்றி அவதிப்படுகிறார். பின்னர் ஹிந்தியில் ஜூலி 2 படத்தில் நடித்தார். அப்படமும் ஹிட் ஆகாததால் கவர்ச்சியில் முத்தெடுத்து வருகிறார் இவர். அந்த வகையில் உள்ளாடையே போடாமல் இவர் தன் கிளோஸ் அப் செல்பியை வெளியிட்டுள்ளார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here