சூடுபிடிக்கும் உக்ரைன் – ரஷ்ய போர்., அதிபர் புதின் குறித்து எலான்  சர்ச்சை கருத்து., உலகநாடுகளில் பரபரப்பு!! 

0
சூடுபிடிக்கும் உக்ரைன் - ரஷ்ய போர்., அதிபர் புதின் குறித்து எலான்  சர்ச்சை கருத்து., உலகநாடுகளில் பரபரப்பு!! 
இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனுக்கு இடையில் நடந்து வரும் போரால் நாளுக்கு நாள் உயிரிழப்புகள் அதிகரித்து வருகிறது. மற்றொரு பக்கம் உக்ரைன் – ரஷ்ய போர் நடந்து வருகிறது. இந்த நிலையில் எலான் மஸ்க் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் பற்றி பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதாவது உக்ரைனுடனான போரில் ரஷ்ய அதிபர் பின் வாங்கும் பட்சத்தில் அவர் கொலை செய்யப்படலாம். ஆனால் உக்ரைன் – ரஷ்ய போர் நிறுத்தம் செய்து உயிரிழப்புகளை கட்டுப்படுத்தும் நிலையில் புதின் தள்ளப்பட்டுள்ளார். மேலும் ரஷ்யாவில் ஆட்சி மாற்றத்தை விரும்புபவர்கள் புதினை வெளியேற்றக்கூடிய நபரை கண்டுபிடிக்க வேண்டும் என கூறியுள்ளார். இவரின் இந்த பகீர் பதிவால் உலக மக்களிடையே பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here