புஷ்பா 2 படத்தில் களம் இறங்கும் மாஸ் ஹீரோ – படக்குழு போட்ட மாஸ்டர் பிளான்!!

0
புஷ்பா 2 படத்தில் களம் இறங்கும் மாஸ் ஹீரோ - படக்குழு போட்ட மாஸ்டர் பிளான்!!
புஷ்பா 2 படத்தில் களம் இறங்கும் மாஸ் ஹீரோ - படக்குழு போட்ட மாஸ்டர் பிளான்!!

அல்லு அர்ஜுன் நடிப்பில், சுகுமார் இயக்கத்தில் உருவாகி கடந்தாண்டு வெளியான புஷ்பா திரைப்படத்தின் 2ம் பகுதியில், பிரபல இந்தி நடிகரை களமிறக்க படக்குழு முடிவு செய்துள்ளது.

இன்னும் கொஞ்சம் தூக்குனா கீழ மொத்தமும் தெரிஞ்சுடும் – ஐஸ்வர்யாவால் ஏங்கும் ரசிகர்கள்!

படக்குழு முடிவு :

தெலுங்கு சூப்பர் ஸ்டார் அல்லு அர்ஜுன் நடிப்பில், இயக்குனர் சுகுமார் இயக்கத்தில் உருவாகி கடந்தாண்டு வெளியான திரைப்படம் புஷ்பா. இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்து இருந்தார். செம்மரக் கடத்தலை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்த படம், பான் இந்திய மொழிகளில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பு பெற்றது.

புஷ்பா 2 படத்தில் களம் இறங்கும் மாஸ் ஹீரோ - படக்குழு போட்ட மாஸ்டர் பிளான்!!
புஷ்பா 2 படத்தில் களம் இறங்கும் மாஸ் ஹீரோ – படக்குழு போட்ட மாஸ்டர் பிளான்!!

இந்த படத்திற்கு கிடைத்த வரவேற்பை அடுத்து, அதன் 2ம் பாகம் குறித்து அறிவிப்பு வெளியாகியுள்ளது. இரண்டாம் பாகத்தில், அல்லு அர்ஜுன் மற்றும் பகத் பாசில் இடையே மோதல் ஏற்படுவது போல், படத்தின் கதை அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

புஷ்பா 2 படத்தில் களம் இறங்கும் மாஸ் ஹீரோ - படக்குழு போட்ட மாஸ்டர் பிளான்!!
புஷ்பா 2 படத்தில் களம் இறங்கும் மாஸ் ஹீரோ – படக்குழு போட்ட மாஸ்டர் பிளான்!!

இந்த படத்துக்கு இந்தியில் மிகச் சிறந்த வரவேற்பு கிடைத்ததால், புகழ் பெற்ற இந்தி பிரபலத்தை புஷ்பா 2 படத்தில் நடிக்க வைக்க படக்குழு திட்டமிட்டுள்ளது. விரைவில் அந்த நபர் குறித்த அறிவிப்புகள் வெளியாகலாம் என்றும், இதனால் படப்பிடிப்பு தள்ளிப் போகலாம் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here