பெண்களே உஷார்.., இந்த பிரச்சனை வந்தால் ரொம்ப சிக்கல்.., உடனடி தீர்வுக்கு மிஸ் பண்ணாம படிங்க!!

0
பெண்களே உஷார்.., இந்த பிரச்சனை வந்தால் ரொம்ப சிக்கல்.., உடனடி தீர்வுக்கு மிஸ் பண்ணாம படிங்க!!
பெண்களே உஷார்.., இந்த பிரச்சனை வந்தால் ரொம்ப சிக்கல்.., உடனடி தீர்வுக்கு மிஸ் பண்ணாம படிங்க!!

இன்றைய காலகட்டத்தில் வீட்டில் என்ன தான் ருசியாக சமைத்தாலும் அனைவரும் ஹோட்டல்களில் விற்கப்படும் வித விதமான உணவுகளை வாங்கி சாப்பிட தான் ஆர்வம் காட்டுகின்றனர். ஆனால் இந்த உணவுகளால் ஏற்படும் விளைவுகளையும் நோய்களையும் கண்டு கொள்வதே இல்லை. அதிலும் குறிப்பாக பெண்கள் அதிகம் ஹோட்டலில் சாப்பிடுவதால் மாதவிடாய் பிரச்சனையை சந்திக்கின்றனர்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இதைத்தொடர்ந்து இப்போது பெண்களுக்கு கருப்பையில் இருந்து புறணி திசுக்கள் வெளியாவதால் எண்டோமெட்ரியோசிஸ் என்ற நோய் ஏற்படுகிறது. இந்த நோயை சரி செய்வதற்கான வழிகளை பார்க்கலாம். எண்டோமெட்ரியோசிஸ் என்னும் நோயால் உலகெங்கிலும் உள்ள பல பெண்கள் பாதிப்புக்கு உள்ளாகின்றனர். இந்த நோயால் பெண்கள் வயிற்று வலி, கருவுறாமை, ஒழுங்கற்ற மாதவிடாய், சோர்வு, இரைப்பை, குடல் போன்ற பிரச்சனைகளை சந்திக்கின்றனர்.

மேலும் இந்த நோய் ஆறு மாதங்களுக்கும் மேலாக நீடித்தால் கடுமையான இடுப்பு வலியை பெண்கள் சந்திக்கின்றனர். இந்த நோயை சரி செய்ய அறுவை சிகிச்சை முறை, இப்யூபுரூஃபன் போன்ற வலி நிவாரணி மருந்துகள், ஹார்மோன் கட்டுப்பாடு மாத்திரைகள் போன்றவை பரிந்துரைக்கப்படுகிறது. மேலும் இதை தடுக்க யோகா, தியானம், சுவாசப்பயிற்சி போன்றவைகளையும் மேற்கொள்ளலாம். இது போன்ற நோய் உள்ள பெண்கள் காப்ஃபைன், ஆல்கஹால் பதப்படுத்தப்பட்ட உணவுகளை குறைத்தால் நோயை கட்டுப்படுத்த முடியும் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here