கண்ணழகா.. காலழகா.. பொன்னழகா.. பெண் அழகா… மை போட்ட கண்களால் ரசிகர்களை வசியம் செய்த ரோஜா சீரியல் நடிகை!!!

0
கண்ணழகா.. காலழகா.. பொன்னழகா.. பெண் அழகா... மை போட்ட கண்களால் ரசிகர்களை வசியம் செய்த ரோஜா சீரியல் நடிகை!!!
கண்ணழகா.. காலழகா.. பொன்னழகா.. பெண் அழகா... மை போட்ட கண்களால் ரசிகர்களை வசியம் செய்த ரோஜா சீரியல் நடிகை!!!

சன் டிவியில் எப்பொழுதும் டாப் ரேட்டிங்கில் இருக்கும் சீரியல் ரோஜா சீரியல். இந்த சீரியலில் கதையின் நாயகி ரோஜா கேரக்டரில் நடித்து வருபவர் பிரியங்கா நல்கார். இவர் தற்போது தனது இன்ஸ்டாவில் ஒரு வீடியோவை வெளியிட்டு உள்ளார். அந்த வீடியோவில் தனுஷ் அவர்களின் பட பாடலுக்கு ரீல்ஸ் செய்துள்ளார்.

கண்ணழகா.. காலழகா.. பொன்னழகா.. பெண் அழகா... மை போட்ட கண்களால் ரசிகர்களை வசியம் செய்த ரோஜா சீரியல் நடிகை!!!
கண்ணழகா.. காலழகா.. பொன்னழகா.. பெண் அழகா… மை போட்ட கண்களால் ரசிகர்களை வசியம் செய்த ரோஜா சீரியல் நடிகை!!!

தெலுங்கு சினிமாவில் ஒரு சில படங்களில் நடித்ததன் மூலம் திரையுலகிற்கு வந்தவர் பிரியங்கா நல்கார். இவர் திரைப்படங்களில் மட்டுமல்லாமல் தெலுங்கு சின்னத்திரைகளிலும் நடித்து உள்ளார். இவர் திரைத்துறைக்கு வந்து கிட்டத்தட்ட 10 வருடங்களுக்கு மேலாகியும் இவருக்கான சரியான அங்கீகாரம் கொடுத்த திரைத்துறை தமிழ் தான்.

கண்ணழகா.. காலழகா.. பொன்னழகா.. பெண் அழகா... மை போட்ட கண்களால் ரசிகர்களை வசியம் செய்த ரோஜா சீரியல் நடிகை!!!
கண்ணழகா.. காலழகா.. பொன்னழகா.. பெண் அழகா… மை போட்ட கண்களால் ரசிகர்களை வசியம் செய்த ரோஜா சீரியல் நடிகை!!!

அதாவது இவர் தற்போது நடித்து வரும் ரோஜா சீரியல் இவரை புகழின் உச்சிக்கே கொண்டு சென்றது. அதாவது ரோஜா சீரியல் 800 எபிசோடுகளை தாண்டி ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீரியலில் அர்ஜுன் மற்றும் ரோஜா ரொமான்ஸ்க்கு என்றே ஒரு தனி ரசிகர் கூட்டமே இருக்கிறது. மேலும் இந்த சீரியலின் பரபரப்பான காட்சி அமைப்புகள் இல்லத்தரசிகள் மத்தியில் வரவேற்பு பெற்ற ஒன்றாகும்.

இந்நிலையில் சோசியல் மீடியாவில் மிகவும் பிஸியாக இருக்கும் இவர், அவ்வப்போது தனது இன்ஸ்டாவில் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது ஒரு வீடியோவை வெளியிட்டு உள்ளார். அந்த வீடியோவில் தனுஷ் நடிப்பில் வெளியான 3 என்ற படத்தில் இடம்பெற்ற கண்ணழகா..காலழகா… என்ற பாடலுக்கு கண்ணுக்கு மையிட்டு ரீல்ஸ் செய்துள்ளார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here